About

Peace provoking women organization was formed in 1997 by the 05 women of Negama, Negampaha in Galnewa Ds divison. And it became a NGO with members of 432. PPWO is registered in the social services depart ment with the number of Anu/Gal/462/PPWO/01.Providing services in Anuradhapura district.

PPWO has very long time close colleboration with the following oraganizations of Sri Lanka in implementing multi sector projcets in Anuradhapura district.

Posted in Home | Tagged | Leave a comment

அறிமுகம்

சமாதானத்தை மேம்படுத்தும் மகளிர் அமைப்பு இவ்வமைபானது 1997 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது பிரதானமாகபெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சனைகள் இண்ணல்கள் துன்பங்கள்  போன்றவறை முறையாக பகுப்பாய்வு செய்து நிரந்தமான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நீன்ட கால ஸ்தீர  தன்மையுள்ள்தாக உள்ளதாக அமையப் பெறும் வகையில்  இது உருவாக்கம் பெற்றது. பிற்பட்ட காலத்தில் இது ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக உருவாக்கம் பெற்றது

Posted in Home, RESOURCES, SERVICES | Leave a comment